Monday, February 21, 2011

சந்தேகமற்ற விஸ்வாசம்


உனக்கு சந்தேகமற்ற விஸ்வாசம் என்மீது இருந்தால் உன் சாதனையில் உன்னை வெற்றிபெறச் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

பாபாவிடம் அடைக்கலம்

எவனொருவன் தன் வாழ்நாளில் தனது குருவை கண்டுகொள்கிறானோ அவனே மிகப்பெரும் பேறுபெற்றவனாகின்றான். பாபாவிடம் அடைக்கலம் புகுவதென்பது, ஏதோ சந்தர்ப...