Wednesday, March 2, 2011

உடல்



துர்வாசனைகள் நிறைந்த இந்த உடலை பார்த்து பரவசமடைதல் உண்மையில் அறிவற்ற செயலேயல்லவா? இந்த உடல் சிறிது காலத்தில் நசிந்து விடும். ஆனால் மங்களம் நிறைந்த இறைவனை அடைவதற்கு இந்த உடலே உற்ற சாதனமாகும்.- ஷிர்டி சாய்பாபா 

ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப...