Thursday, March 3, 2011

கண நேரம்



உன் வேலையாகவே வந்த எனக்கு, வேறு வேலை என்ன இருக்க முடியும்? கண நேரம் அமைதியாய் அமர்ந்து ஆலோசனை செய். -ஷிர்டி சாய்பாபா 

ஸாயீ திருவாய்மொழிகள்

''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும் நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என...