Monday, March 7, 2011

ஒருமித்த பார்வை



என்னை முழுமையாக சரணடைந்தவர்கள் எங்கிருந்த போதும் என் ஒருமித்த பார்வை அவர்கள் மீதே இருக்கும். தங்களுடைய காரியமாக அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களுடன் பாதுகாவலனாக இருப்பேன். - ஷிர்டி சாய்பாபா.

ஸாயீ திருவாய்மொழிகள்

''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும் நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என...