Tuesday, March 29, 2011

கஜானா



என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்து எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக்கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்கமுடிந்த அளவே கொடுப்பேன். -ஷிர்டி சாய்பாபா  

ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப...