Wednesday, June 15, 2011

நானே சூத்திரக்காரி


உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன். காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். நானே உங்கள் பாரத்தை சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா           

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் ...