Tuesday, June 21, 2011

லக்ஷ்மிசந்த்


இவ்வுலக வாழ்வில் நாங்கள் மாட்டிக்கொண்டு துன்பப்படாதவாறு எப்போதும் உங்கள் கடைகண் பார்வையை செலுத்துங்கள். எப்போதும் எங்கள் மனம் உங்கள் பார்வையிலேயே இருக்கட்டும். எங்களை சுற்றி சுகமும், திருப்தியும் நிலவட்டும். சாயியின் ஆசீர்வாதங்களையும், உதியையும் (விபுதி)   வாங்கிக்கொண்டு. வழிநெடுக சாயியின் புகழை பாடிக்கொண்டு லக்ஷ்மிசந்த் ஆனந்தமாக வீட்டிற்க்கு புறப்பட்டார். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா        

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...