Sunday, June 26, 2011

குலம் ஏதானாலும்


குலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் சீழ், ரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிராப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண  அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும். ஷிர்டி சாய்பாபா

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...