Tuesday, June 28, 2011

நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?

"நீங்கள் என்னுடன் வருகிறீர்களா? நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்". ஷிர்டி சாய்பாபா     

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...