Sunday, July 10, 2011

இரவு, பகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்


நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம்.  நானோ இரவு, பகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஷிர்டி சாய்பாபா   

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...