Thursday, July 21, 2011

இந்த சரீரமே (உடம்பு) நான்



"இந்த சரீரமே (உடம்பு) நான்; இது என்னுடைய செல்வம்"  - இதற்க்குத் தான் திடமான தேஹாபிமானம் (என்னுடையது) என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்கும் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.      

பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்

கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம...