Friday, July 29, 2011

எளிமையான விசுவாசமென்னும்


எளிமையான விசுவாசமென்னும் கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இடுவோம். திடமான பக்தியை மேகலையாக அணிவிப்போம். பரிபூரண சரணாகதியாகத் தலையைப் பாதங்களின்  கட்டைவிரல்களில் தாழ்த்துவோம். அசாதாரணமான இப் பூஜையை மகிழ்ச்சியுடன் அணிவிப்போம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா      

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் ...