Sunday, March 25, 2012

எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள்நண்பனையும், விரோதியையும் சரிசமமாகவே பாருங்கள். எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள். எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள். அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சமநிலையில் இருந்து பாருங்கள். ஷிர்டி சாய்பாபா  

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...