Monday, April 16, 2012

உன்னை திருப்தி படுத்துவேன்



எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப் படுத்துகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 33

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...