Thursday, April 19, 2012

லட்சியம் நிறைவேறும்



"இந்த மசூதியை அணுகியவர்களுக்கு நொடிப்பொழுதும் கெட்டது நடக்காது. இப்பொழுது கவலையை விட்டுவிடுங்கள். கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள். இது மசூதி இல்லை. துவாரகா வதி. இங்கு கால் வைத்தவர்கள் சீக்கிரமே ஆரோக்கியத்தையும், ஷேமத்தையும் பெறுவார்கள். இதுவே உங்களுக்கு அனுபவமாகும். இங்கே வந்தவர்களுக்கெல்லாம் நல்லதே நடக்கும். இந்த மசூதியின் படியில் ஏறியவர்களின் லட்சியம் நிறைவேறும்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா          

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...