சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Tuesday, May 1, 2012

பிரம்மத்தை காட்டுகிறேன்நான் உமக்கு பிரம்மத்தை மட்டும்மின்றி, பிரம்மச்சுருளையே காட்டுகிறேன். நகத்திலிருந்து, சிகைவரை உம்மை மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக்காட்டுகிறேன். -ஷிர்டி சாய்பாபா.