சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Thursday, May 3, 2012

பொறுப்புகளை நாமே ஏற்க வேண்டும்


அல்லா உனக்கு தாராளமாக அளிப்பார்.  எல்லாவித நன்மைகளையும் செய்வார். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் பெறும்போது ஒரு பக்தனின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன. பாபாவின் மீது எந்த பக்தனுக்கு முழு பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்படுகின்றன. பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்.  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.