சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Wednesday, May 9, 2012

சாட்சியாக நான் இருக்கிறேன்சிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.. அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன். - ஷிர்டி சாய்பாபா