Saturday, May 12, 2012

நீங்களே என் குறிக்கோள்


நீங்கள் சுயநினைவின்றி உலக சுகங்கள், தேகபந்தம், சம்சார சாகரத்தில் அனைத்தையும் மறந்து உலவுகிறீர்கள். இந்தப் பிறவி கடலை கடப்பதற்கு நான் தோணியாய் இருக்கிறேன். அந்த தோணியை நடத்துபவனும் நானே. சுக்கானி படகை நடத்துபவனிடம் இருப்பது போல் கர்ம சூத்திரம் என் கையிலேயே இருக்கிறது. வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன், காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா                    

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...