சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Thursday, May 17, 2012

மேன்மையை நாடுபவர்


நம் மேன்மையை நாடுபவர் பாபா மாத்திரமே. ஆகையால் பாபாவிடம் வினயம், நம்பிக்கை, பொறுமை, சகித்துக் கொள்ளுதல் முதலானவற்றைக்  கொண்டு தெரியாத விஷயத்தை மிக்க வினயத்துடன் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பாபாவின் ஒவ்வொரு வார்த்தையையும், சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களையும் (சத்ச்சரித்ரா)  மிக்க அக்கறையுடன் கேட்டு, படித்து அதனுடைய உட்கருத்தை மூட்டை கட்டிக் கொள்ளவேண்டும். ஸ்ரீ சத்குரு வாணி