சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, May 18, 2012

நினைப்பது நடக்கும்


என் பக்தனோ, பக்தையோ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன். இதை அவர்கள் புரிந்துகொண்டு தர்மத்தின் வழியில் நடக்கவேண்டும். தர்மத்தின் வழி என்பது நேர்மையான வழி. அது உள்ளும், புறமும் வெவ்வேறாகச் செயல்படாது. என்ன நினைக்கிறோமோ அதையே சொல்லும், அதையே செய்யும்.இதை பழக்கப் படுத்திக்கொண்டே வந்தால் நினைப்பது நடக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்.