சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Tuesday, May 22, 2012

ஜெயம்


எப்போதும், எல்லாவற்றுக்காகவும் சந்தோஷமாக இரு! நான் உன்னோடு இருப்பதால் நீ அனைத்தையும் ஜெயிக்கப்போகிறாய். நான் உனக்கு ஜெயம் தரும் சாயி பாபா. ஸ்ரீ சாயி-யின் குரல்