Friday, June 1, 2012

சாவின் வாயிலிருந்து இழுத்துவிடுவேன்


என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், என் நிகழ்ச்சிகளையும், வாழ்வைப்பற்றியும் எண்ணி என்னை நினைவில் இருத்திக் கொள்பவர் ஆகியோர் உலகப் பொருள்கள், உணர்ச்சிகளில் கவனம் செலுத்தமாட்டார். என் அடியவர்களை சாவின் வாயிலிருந்து இழுத்துவிடுவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...