சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Sunday, June 3, 2012

மலை இடிந்து விழுந்தாலும் கலங்காதே


மலை இடிந்து மேலே விழுந்தாலும் கலங்காதே! பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன். பயப்பாடதிருங்கள், பலம் கொண்டு திடமான மனதோடு இருங்கள். பாபா உங்களை ஒரு போதும் கை விடவே மாட்டார். அவர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை கை விடுவதும் இல்லை. - ஸ்ரீ சாயி தரிசனம்
http://www.shirdisaibabasayings.com