சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Wednesday, June 6, 2012

சரணடைதல்


மனிதனாகப் பிறந்தால் இன்பமும், துன்பமும் வரத்தான் செய்யும், வந்தவை போகத்தான் செய்யும். எந்த இன்பத்தையும், துன்பத்தையும் நீயாக உருவாக்கவில்லையோ அதற்காக உன்னை வருத்திக் கொள்ளவேண்டாம். இதற்கெல்லாம் காரண கர்த்தாவான பாபா வசம் அவற்றை விட்டு விட்டு, "நீ சும்மா இரு.." என்று சொல்வதைத்தான் உனக்கு பரிபாஷையாக சரணடை என்கிறேன். சும்மா இரு என்றால் மனதில் கவலையை வைத்துக்கொண்டு உட்கார் என்று அர்த்தமில்லை. மனதை அடக்கி அவன் பால் செலுத்தி அமைதியாக இரு எனபது பொருள். ஸ்ரீ சாயி தரிசனம்.                

http://www.shirdisaibabasayings.com