சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, June 9, 2012

'அல்லா மாலிக்''அல்லா மாலிக்' என்ற உயிரூற்றைத் தவிர வேறு எதையும் பற்றிச் சிந்தனை செய்யாதவரும், சாந்தமானவரும், தேவைகளும், ஆசைகளும் இல்லாதவரும் சம தரிசனம் உடையவருமானவர் பாபா, பிரம்மத்திடமிருந்து வேறுபட்டவராக எவ்வண்ணம் இருக்க இயலும். ஸ்ரீ சாயி இராமாயணம்.    
http://www.shirdisaibabasayings.com