சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, June 15, 2012

ஆணவத்தை காண்பிக்காதீர்கள்!


யாரேனும் ஏதாவது பிச்சை அளிக்கும்படி கேட்டு வந்தால், உம்மால் முடிந்த அளவு அளிக்கவும்; அந்த நபர் திருப்தியடையாமல் இன்னும் அதிகமாகக் கேட்டால், சாந்தமாக இல்லையெனக் கூறவேண்டும். அவர் மீது கோபத்தையும், அதிகாரபூர்வமான ஆணவத்தையும் காண்பிக்காதீர்கள். -ஷிர்டி சாய்பாபா    
http://www.shirdisaibabasayings.com