சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, June 30, 2012

மரணம் என்பது இருக்காது

யார் எப்போதும் என்னையே நினைத்து,என்னையே தியானித்து,என்னையே ஆராதனை செய்கிறார்களோ,அவர்கள் மரணகாலத்தில் இப்பௌதீக உலகின் தொடர்பினை விடுத்து என்னுள் பிரவேசிக்கின்றனர்.என் சான்நித்தியத்தில் மரணம் என்பது இருக்காது.மோட்சமே இருக்கும்.-ஷீரடி சாய்பாபா [சத்குருவாணி]