சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, June 16, 2012

தேநீர்
ஷீரடியில் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர் தேநீரை கூட சர்கரையின்றி அருந்தினார்.சோல்கரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாக பதிப்பதற்காகவும், சர்க்கரை போடப்பட்ட தேநீரை அவருக்கு அளித்து பாபா ஆசி வழங்கினார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com