Friday, June 22, 2012

நம்பிக்கை

என் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் ,உனக்கு நிறைவேராத காரியம் ஒன்றும் இருக்க முடியாது.இதயத்தில் எந்த மூலையிலாவது ஒரு சிறு
மணல் துகள் அளவு அவநம்பிக்கை இருந்தாலும் என்னைப் பின்பற்றி
பயன் இல்லை .-ஷீரடி சாய்பாபா .
      http://www.shirdisaibabasayings.com

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...