சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, June 23, 2012

தீங்கு நேர விடமாட்டேன்

என் பக்தன் தன் உடைமைகள் ,உலக கெளரவம் என அனைத்தையும்
இழந்தாலும் நான் அவனுக்கு தீங்கு நேர விடமாட்டேன் .என் பக்தனை
நானே கவனித்துக் கொள்வேன்.என் பக்தன் விழும் நிலையில் இருந்தால்  நான் நான்கு கரங்களை நீட்டி அத்தருணத்தில் காக்கிறேன் .-ஷீரடி சாய்பாபா .   http://www.shirdisaibabasayings.com