Sunday, June 24, 2012

அகங்காரம்

தன் அகங்காரம் முழுவதையும் துறந்து,குருவிடம் தன்னை முழுமையாக  அர்ப்பணிப்பவனே உண்மையான பக்தனாகவும்,சீடனாகவும் விளங்குகின்றான்-பாபாவின் குரல். http://www.shirdisaibabasayings.com

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...