சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Monday, June 25, 2012

சுபம் உண்டாகும்

மனம் சபலமடைவதால் கார்யசித்தி எப்படி உண்டாகும்?
உடலை என்னிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்?உன் சிந்தனை என்னைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.அது நானாகவே இருக்கவேண்டும்.நானாகமாத்திரமே இருக்கவேண்டும்.அப்போது உனக்கு சுபம் உண்டாகும்.-ஷீரடி சாய்பாபா .