சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, June 29, 2012

நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்

என் திறமையை நீ தெரிந்து கொள்ளாமலிருக்கிறாய்.
புற உலகை நம்பி என்னை உதாசீனபடுத்துகிறாய்.அப்படியிருக்கையில் என் உதவி உனக்கு எப்படி கிடைக்கும்? நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே,நீ இருப்பதையும் நான் மறக்க மாட்டேன்.நம்முடைய இருவரின் அனுபந்தத்திலேயே நான் இருக்கிறேன்.அதை தெரிந்துகொள் போதும்.நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்-ஷீரடி சாய்பாபா.