சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Monday, June 25, 2012

கவலையின்றி இருங்கள்

என் மேல் விஸ்வாசம் வையிங்கள்,சலிப்படைவதை விட்டுவிடுங்கள்.கவலையின்றி இருங்கள்.இந்த க்ஷணத்திலிருந்து உங்களுக்கு சுபம் ஏற்படும்.
நான் உங்கள் பாரத்தை சுமக்கிறேன்.-சாய் சத்குருவாணி.