சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Tuesday, June 19, 2012

கூட்டு பிராத்தனை

ஒரு வேண்டுகோள்,

ஜூன் 17 அன்று ஷிர்டி பேருந்து விபத்தில் காலஞ்சென்ற அனைத்து சாயி அன்பர்களின் ஆத்மா சாந்தியடைய மற்றும் இது போல் மேலும் விபத்து நிகழாமல் இருக்க அனைவரும் பாபாவை மனதார தயவுகூர்ந்து 1 நிமிடம் பிராத்தனை செய்வோம்.

ஓம் சாயி ராம்.

http://www.shirdisaibabasayings.com