Saturday, September 8, 2012

லட்சியம்



உன் லட்சியம் நானாக இருக்கட்டும். நான் உன்னுடயவனாக இருப்பேன். உன் குறிக்கோளை அடையச்செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும், எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உனக்கு செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com

பாபாவிடம் அடைக்கலம்

எவனொருவன் தன் வாழ்நாளில் தனது குருவை கண்டுகொள்கிறானோ அவனே மிகப்பெரும் பேறுபெற்றவனாகின்றான். பாபாவிடம் அடைக்கலம் புகுவதென்பது, ஏதோ சந்தர்ப...