சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, November 17, 2012

சாயி சாயி

உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எப்போதும் "சாயி சாயி" என்று நினைவு வைத்துக் கொள்வீர்கள் என்றால் இந்த உலகின் பிடிகளிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]