சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Monday, November 19, 2012

சீரடி

பாபாவே ஒரு மனிதரை அழைத்தாலன்றி அவரருகில் யாருமே செல்ல முடியாது.சீரடிக்கு வருவது,அங்கு தங்குவது,கிளம்புவது அனைத்துமே பாபாவின் விருப்பப்படிதான் நடக்கும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.