சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, November 24, 2012

ஓடி வருகிறேன்

நான் என் பக்தர்களின் பிடியில் தான் இருக்கிறேன்.அவர்கள் பக்கத்திலேயே நிற்கிறேன்.எப்போதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன். துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது நான் ஓடி வருகிறேன்.-ஷிரிடி சாய்பாபா.