சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, November 30, 2012

ஆசை

பாபா தனது பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி கடைசியில்
ஆசையேயில்லாத நிலையை அடையச் செய்வார்.-ஷீரடி சாய்பாபா.