சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Tuesday, January 15, 2013

பிரேமை

பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடி அலைகிறேன்.வெளிவேஷம் போடுபவர்களுக்கு நான் என்றுமே அகப்படுவதில்லை.-ஷீரடி சாய்பாபா.