சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Thursday, January 17, 2013

திடமான விசுவாசம்

எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும்,ஒரு சிஷ்யன் தன்  குருதேவரைத் துறந்துவிடக்கூடாது.ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்.வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது.-ஸ்ரீ சாயி இராமாயணம்.