சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, January 18, 2013

குருவே சரணம்

எவனொருவன் குருவே பரமார்த்தமென்றும் சகலமும் அவர் தானென்றும் மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிரானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான்.-ஸ்ரீ குரு சரித்திரம்.


குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர. குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம் கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com