Thursday, January 24, 2013

ஆச்சரியம்

சாய்பாபாவை  சிந்தாமணிக்கு உபமானப்படுத்துவதும் சரியாகாது.ஏனெனில்,அந்த தேவலோகத்து ரத்தினம் நாம் நினைப்பதைத்தான் அளிக்கும்.பாபாவோ,நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

                         குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
                                   குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...