சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Monday, January 28, 2013

பாபாவின் விருப்பம்

பாபாவின் விருப்பமே பிரம்மத்தின்[ஆண்டவனின்]ஆணைப் பத்திரமாகும்.
எது நேரினும் அது பாபாவின் ஆணை என்றும் கடைமுடிவாக அது நன்மை அளிக்கும் என்ற தமக்குரியதானவைகளிடம் திருப்தி கொள்ளவேண்டும் .      

சாயிராம்,
ஸ்தவன மஞ்சரி-யின் (துதிமாலை)  சிறப்பு:-
சாய்பாபா ஷிரிடி-யில் வாழ்ந்தபோதே அவரின் ஆசி பெற்று பக்தர்களின் சகல நன்மைக்காக 1918 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தாஸ்கணு (பாபாவின் ஆரத்தி படலை இயற்றியவர்) மஹராஜால்  எழுதி முடிக்கப்பட்டது. இதற்க்கு பின் 37 நாட்களில், அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்-கிழமையன்று பாபா திரு உடலை நீத்தார். 

தாஸ்கணு மகாராஜ் எழுதிய "ஸ்தவன மஞ்சரி" (தமிழ்) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்saibabasayings@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil