சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Thursday, January 3, 2013

விஷ்ணு சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் பயனுள்ளது.ஒருமுறை எனக்கு மிகவும் படபடப்பாக வந்தபோது இந்தப் புத்தகத்தைதான் என் நெஞ்சில் வைத்துக் கொண்டேன்.ஹரியே நேரிடையாக என் நெஞ்சுக்குள் இறங்கி என்னை காப்பாற்றுவது போல் உணர்ந்தேன்.எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை நிதானமாக படி.தினமும் பாராயணம் செய்.-ஷீரடி சாய்பாபா.[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]