சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Wednesday, January 9, 2013

சேவை

பாபாவிற்கு எவ்விதமாக சேவை செய்யவேண்டுமென்று பக்தர்கள் தீர்மானம் செய்தாலும்,வாஸ்தவத்தில் பாபாதாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார்.இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார்;பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே!-ஸ்ரீமத் ஸாயிராமாயணம்.