ஒருவர் என்னைத் தியானித்து, என் பெயரை உச்சரித்து, எனது லீலைகளைப் பாடி, இவ்வாறு நானாகவே மாறிவிட்டால், அவரது கர்மா அழிந்து போகிறது. நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். அவர் தவறும்படி நான் விடமாட்டேன். இரவும் பகலும் அவர்களைப்பற்றியே நினைத்திருப்பேன். எனது பக்தன் ஆயிரம் மைல்களுக்கப்பால் இறந்தாலும், அவன் இறக்கும் சமயத்தில் அவனை என்னை நோக்கி இழுத்துக் கொள்வேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil