Tuesday, September 22, 2015

பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் ?



வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன், மனம்,வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.- ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வ...